Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu
கோவையின் மரம் நடும் நாயகன் தினம் மரம் நடும் கோவையின் மரம் மனிதன். தொடர்ந்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் மரம் நடும் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். இவர்களின் கைகளினால் மரக்கன்றுகளை நடவு செய்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் வாசிம் ராஜா