Dr M Wasim Raja Social Worker Coimbatore முனைவர் ம வாசிம் ராஜா சமூக சேவகர், கோவையில் தினம் தினம் அதிகப்படியான மரங்களை நடுபவர்,மக்கள் நல பணியாளர், ஏழை எளியோரின் ஆதரவாளர், விவசாயிகளின் நண்பர், ஆதரவற்ற முதியோர் இல்லங்களின் ஆதரவாளர், மலைவாழ் மக்களின் நம்பிக்கை, மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பவர் என பல்வேறு சமூக பணிகளை கோவையைச் சேர்ந்த இளைஞர் தொடர்ந்து செய்து வருகிறார்.