முனைவர் ம வாசிம் ராஜா கோவை
தினம் தினம் மரம் நடுவோம் எனவும் மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம் மரம் நடுவோம் மனிதத்தை காப்போம் எனவும் தினம் தினம் உரக்கச் சொல்லும் கோவையை சேர்ந்த இளம் தொழிலதிபர் சமூக சேவகர், ஏழை எளிய வழி நம்பிக்கை, என பன்முகத்தன்மை கொண்ட நபர் முனைவர் ம வாசிம் ராஜா.