Posts

Showing posts from December, 2025

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Image
 கோவையின் மரம் நடும் நாயகன் தினம் மரம் நடும் கோவையின் மரம் மனிதன். தொடர்ந்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் மரம் நடும் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். இவர்களின் கைகளினால் மரக்கன்றுகளை நடவு செய்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் வாசிம் ராஜா

Dr.M.Wasim

Image
             Dr.M.Wasim Raja   Social Worker   பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கும், கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கும் மரம் நடும் நாயகனின் அன்பு பரிசு மரக்கன்றுகள் வழங்கப்பட்ட மகிழ்ச்சியான தருணம்

Wasim Raja

Image
              Wasim Social Worker Coimbatore  67001 வது மரக்கன்று நடும் பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மண்டல பொறுப்பாளரும் ஆகிய செந்தில் பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Raja Social Worker Coimbatore

Image
 M WASIM RAJA Social Worker Coimbatore  முனைவர் ம வாசிம் ராஜா கோயம்புத்தூர்               Dr.M.Wasim Raja Social Worker Of Tamilnadu  வாசிம் ராஜா அவர்கள் கோவையைச் சேர்ந்த சமூக சேவகர். தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருபவர். மரம் நடுதல் பணிகள் முதல் கல்வி, உதவி மருத்துவ உதவி என பல்வேறு உதவிகளை சொந்த நிதியிலிருந்து செய்து வருபவர் யாரிடமும் நன்கொடை வாங்காமல் அவரும் அவரது குடும்பத்தாரும் இணைந்து செய்து வரும் இப்பணியை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்கள். மற்றும் உதவி ஆணையர்கள் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட்ட பலரும் ராஜா அவர்களை பாராட்டி வருகின்றனர். தொடரட்டும் இவரது சமூகப் பணிகள் வாழ்த்துக்கள்.

வாசிம் ராஜா

Image
  Dr.M.Wasim Raja Social Worker Coimbatore  மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்...  மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்...  தினம் ஒரு மரம் நடுவோம்...  என்ற சிந்தனையோடு வாழ்ந்து வரும் நபர் கோவையைச் சேர்ந்த முனைவர் ம வாசிம் ராஜா இதுவரை 66ஆயிரம் + மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார் மற்றும் 110000 லட்சம் மரக்கன்றுகளை திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார். தொடர்ந்து ஒரு லட்சம் விதை பந்துக்கள் இலவசமாக வியாபாரிகளுக்கும் கல்லூரி பள்ளி நிர்வாகத்திற்கும் வழங்கியுள்ளார். மற்றும் நாட்டின மரங்களையும் நாட்டின நாய்களையும் பராமரித்து மருத்துவ உதவிகளையும் பராமரிப்பு செலவுகளையும் செய்து தொடர் கல்வி உதவி மருத்துவ உதவி என பல்வேறு உதவிகளை தொடர்ந்து கோவையில் செய்து வருபவர்.

முனைவர் ம வாசிம் ராஜா

Dr.M.Wasim Raja Social Worker Coimbatore