வாசிம் ராஜா என்றால் மரம் நடுபவர், மரக்கன்றுகள் வழங்குபவர், விதைகள் விதைப்பவர்
Dr M Wasim Raja Social Worker Coimbatore மரம் வளர்ப்போம், சுவாசத்தை காப்போம் மரம் வளர்ப்போம், மனிதத்தை காப்போம் என்று தினம் தினம் மரம் நடுவதின் முக்கியத்துவத்தையும் மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் உணர்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் திமுக பிரமுகர் முனைவர் ம வாசிம் ராஜா