Raja Social Worker Coimbatore

 M WASIM RAJA Social Worker Coimbatore 

முனைவர் ம வாசிம் ராஜா கோயம்புத்தூர்

             

Dr.M.Wasim Raja Social Worker Of Tamilnadu 

வாசிம் ராஜா அவர்கள் கோவையைச் சேர்ந்த சமூக சேவகர். தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருபவர். மரம் நடுதல் பணிகள் முதல் கல்வி, உதவி மருத்துவ உதவி என பல்வேறு உதவிகளை சொந்த நிதியிலிருந்து செய்து வருபவர் யாரிடமும் நன்கொடை வாங்காமல் அவரும் அவரது குடும்பத்தாரும் இணைந்து செய்து வரும் இப்பணியை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்கள். மற்றும் உதவி ஆணையர்கள் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட்ட பலரும் ராஜா அவர்களை பாராட்டி வருகின்றனர். தொடரட்டும் இவரது சமூகப் பணிகள் வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்