கோவை திமுகவின் சமூக சேவகர் வாசிம் ராஜா மஜீத்
கோவையில் திமுகவின் சமூக சேவகர் முனைவர் ம வாசிம் ராஜா அவர்களின் தொடர் சமூக பணிகள் நடைபெற்று வருகிறது இவர் மரம் நடுப்பவர், இலவச மரக்கன்று வழங்குபவர், தினம் தினம் விதைகள் விதைப்பவர் என மட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிப்பவர், கல்வி உதவி செய்பவர்,
முதியோர் இல்லங்களின் ஆதரவாளர் என்ற பல்வேறு அடையாளங்களில் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருபவர் கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் அவருக்கு சமூக சேவகர் அறக்கட்டளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இவரது பணி தொடர எங்களது ஆதரவையும் கொடுக்க தயாராக உள்ளோம் நன்றி ஐயா

Comments
Post a Comment