தமிழ்நாடு சிறந்த சமூக சேவகர்

Dr M Wasim Raja Social Worker Coimbatore 

முனைவர் ம வாசிம் ராஜா கோவை

சமூக சேவகர் 

கலைஞர் விருது 2023


இயற்கை நலக் காப்பாளர் விருது 2023
சமூக சேவைக்கான விருது 2023
என பல்வேறு விருதுகளை பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு மாநிலங்களும் கோவையைச் சேர்ந்த இளைஞருக்கு வழங்கி வருகிறது காரணம் இவர் மரம் நடுபவர் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குபவர் விதை பந்துகளை விதைப்பவர் மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பவர் கல்வி உதவிகள் செய்பவர் விவசாயிகளின் நண்பன் என பல்வேறு சமூகப் பணிகளை தினம் தினம் செய்து வருபவர் இவரை பாராட்டும் விதமாக பல்வேறு விருதுகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கொடுத்து வருகின்றனர் இவர் திமுகவைச் சேர்ந்த பிரபலமான சமூக சேவகர் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....


 

Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்