Wasim Raja Coimbatore Social Worker
Dr M Wasim Raja Social Worker Coimbatore
INDIA'S IRON MAN AWARDS 2023
இயற்கை நல காப்பாளர் விருது 2023டாக்டர் கலைஞர் விருது 2023
என பல்வேறு விருதுகளை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் கோவையைச் சேர்ந்த இளைஞருக்கு வழங்கி வருகிறார்கள் பல்வேறு சமூக அமைப்பினரும் பல்வேறு மாநில மத்திய அரசுகளும் காரணம் இவர் மரம் நடுபவர் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குபவர் விதை பந்துகளை விதைப்பவர் மாணவர் மாணவியருக்கு ஊக்கம் அளிப்பவர் ஏழை எளிய வழி நண்பன் முதியோர் இல்லங்களின் காவலன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் என பல்வேறு சமூகப் பணிகளை தினம் தினம் செய்து வருபவர் இவர் ஒரு திமுகவின் பிரபலம் இவரது சமூக சேவைகளை பாராட்டி சமூக சேவக கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....…



Comments
Post a Comment