திமுகவின் சிறந்த சமூக சேவகர் கோவை இளைஞர்

முனைவர் ம வாசிம் ராஜா


கோவையின் சிறந்த சமூக சேவகர்


மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பவர் 

ஏழை எளியவருக்கு தன்னம்பிக்கை கொடுப்பவர் 

முதியோர் இல்லங்களில் ஆதரவாளர்

கோவையில் தினம் தினம் மரங்கள் நடுபவர் 

மரக்கன்றுகள் இலவசமாக வழங்குபவர்

தினம் தினம் விதைகள் விதைப்பவர் 

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை மாற்றி

மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்

மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்

எனும் தாரக மந்திரத்தை உரக்கச் சொல்பவர்.




Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்