பசுமை தாயகத்தின் தலைவர் சமூக சேவகர்

பசுமை தாயகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய கோவையைச் சேர்ந்த

முனைவர் ம வாசிம் ராஜா 



அவர்களின் தொடர் மக்கள் பணியை கண்டு பல்வேறு அமைப்பினரும் பல்வேறு மத்திய மாநில அரசுகளும் தொடர்ந்து பாராட்டி வருகிறது. 



காரணம் தினம் தினம் மரம் நடுவது மரக்கன்றுகள் இலவசமாக வழங்குவது விதைகள் விதைப்பது



அது மட்டுமின்றி ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொடர்ந்து செய்து வருகிறார். 



மருத்துவ உதவிகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளுக்கு அரசு அதிகாரிகளை சந்தித்து விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். விவசாயத்தை வளர்க்க பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். மற்றும் தொடர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்