Coimbatore Social Worker Dr M Wasim Raja
Dr M Wasim Raja Social Worker Coimbatore
முனைவர் ம வாசிம் ராஜா கோவை
சாலை ஓரம் வைக்கப்பட்டு இருக்கும் மரங்களுக்கு தினம் தினம் தண்ணீர் ஊற்றி வருகிறார்.
மரத்துக்கு உரங்கள் வழங்கியும் பராமரித்து வரும் கோவையைச் சேர்ந்த இளைஞர்.
இதுவரை 34,000 மரக்கன்றுகளை நட்டு மற்றும் விதைகள் விதைப்பந்துகள் வழங்கியும் தொடர்ந்து இலவச மரக்கன்றுகளை வழங்குவதும் தினம் செய்து வருகிறார்.





Comments
Post a Comment