Top Social Worker Of TamilNadu

Dr M Wasim Raja Social Worker

மரக்கன்றுகள் இலவசமாக வழங்குபவர்
மரங்கள் வைப்பதோடு இல்லாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி தினமும் பராமரித்து வருபவர்
தினம் தினம் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குபவர்




100க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர்


தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.

ஏழை எளியோருக்கு உணவளிப்பவர். 

முதியோர் இல்லங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர். 

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்களை செய்து வருபவர் எனத் தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருபவர்.


Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்