இயற்கை நல காப்பாளர் விருது பெற்ற கோவையின் இளம் தொழிலதிபர்

Dr.M.WASIM RAJA SOCIAL WORKER 

முனைவர் ம வாசிம் ராஜா சமூக சேவகர்



இதுவரை 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

30 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதை பந்துகளை விதைத்துள்ளார்.


கல்வி உதவி, மருத்துவ உதவி என பல்வேறு சமூக நலன் சார்ந்த சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருபவர்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஊக்கமளிப்பவர்.

இளம் தொழிலதிபர்களை உருவாக்குபவர்.

என பல்வேறு சமூகப் பணிகளை கோவையில் தொடர்ந்து செய்து வருபவர்.



Comments

Popular posts from this blog

Dr.M.Wasim Raja Social Worker of Tamil Nadu

Tamilnadu Best Social Worker Dr.M.Wasim Raja

கோவையில் 60 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்துள்ள இளைஞர்